ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் ராஜயோகம் தரும் ஜாதகம் |ஜோதிட ஆலோசனை | ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார்
ஜோதிட ஆலோசனை கட்டணம் ரூ 500
உங்கள் பெயர் - பிறந்த தேதி-பிறந்த நேரம்-பிறந்த ஊர் - விபரங்களுடன் கேள்விகளையும் எழுதி மெயில் செய்யவும் ராஜயோகம் தரும் ஜாதகம் 2
திசா நாதனும்  , புத்தி நாதனும்  ஒருவருக்கொருவர்  எந்த  விதத்திலாவது  சம்பந்தம்  பெற்று  நட்போடும்  , பலத்தோடும் ,  ஒற்றுமையோடும்  இருந்து  விட்டால்  தங்களின்  திசா  புத்தி  நடைபெறும்  காலங்களில்  ஜாதகருக்கு  மேன்மையான  பலன்களைத்  தருவார்கள்  என்பது உண்மை .

  சூரியன் ,  சந்திரன்  , செவ்வாய்  ,  கேது  ஆகியோர்  குருவின்  நண்பர்கள்  ஆவர் .
புதன் , சனி  , ராகு  ஆகியோர்  சுக்கிரனின்  நண்பர்கள்  ஆவர் .
குருவின்  பிரிவில்  உள்ள  நண்பரின்  லக்கினங்களுக்கு
சுக்கிரனின்  நண்பர்கள்  தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .
அதைப்போலவே  சுக்கிரனின்  பிரிவில்  உள்ள  நண்பரின்  லக்கினங்களுக்கு


குருவின் நண்பர்கள்  தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .  குறிப்பிட்ட  லக்கினங்களுக்கு    அதன்    நட்பு  கிரகங்கள்  தரும்  யோகங்கள்  மட்டுமே    செயல்  படும்  .  மற்ற  கிரக யோகங்கள்  அவ யோகங்களாகும் .

நட்புக்கிரகங்களின்  யோகங்களே  ஒரு  மனிதனை  முன்னுக்கு  கொண்டுவரக்  கூடியவை  .
பகைக்கிரகங்கள்  யோகத்தைத்  தரும்  சூழ்நிலையில்  இருந்தாலும்
முமுமையாக  யோகம்  செய்யாது  .

  முக்கியவிதியாக  யோகம்  தரும்  வீடுகளில்  அதாவது  அந்த  பாவங்களில்    நட்புக்கிரகங்கள்  இருக்க  வேண்டும்  ,
பகைக்கிரகங்கள்  இருக்கக்  கூடாது  .

நட்பு  வீட்டில் , நண்பருடன்  இருக்கும்  கிரகங்கள் யோகம்  தர  வேண்டிய  சூழ்நிலையில்  மிகப் பிரதமான  யோகங்களைத்  தருகின்றன.
      பகை வீட்டிலோ  , பகைவருடனோ  இருக்கின்ற  கிரகங்கள்  யோகத்தை  தர  வேண்டிய  நிலையில்  இருந்தாலும்  சும்மா  இருந்து  விடும் .

  லக்னாதிபதிக்கு  நட்புக்கிரகங்கள்  பலவீனமடைந்து  கெட்டிருந்தாலும்  அவர்களது  திசை  நடக்கும்  போது  பகை  கிரகங்களைப்  போல்  கெடுதல்  செய்யாது  .


குல தெய்வ  சாபம் நீங்க  திருமியச்சூர்  கோவில்  சென்று  ஸ்ரீ  லலிதாம்பிக்கை  சமேத  நாதஸ்வாமியும்  ஸ்ரீ மின்னும் மேகலை  சமேத  ஸ்ரீ  ஸகல  புவனேஸ்வரர் எனும்    இளங்கோயில்  தெய்வத்தை  வழிபட வேண்டும் .  மயிலாடுதுறை  வழி  திருவாரூர் சாலை  பேரளம்  பஸ் நிலையம்  1 , கி  .மீ  தூரம்


 ..இரண்டு நாட்களில் ஜாதக விபரங்கள் மெயில் செய்யப்படும் EMAIL;  sathishastro77@gmail.com cell;9443499003 வங்கி கணக்கு எண்;k.sathishkumar 20010801181 State bank of India ,chithode Ifsc;SBIN0018642    கட்டணம் ரூ 500 மட்டும்.. ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி பலன்களை அறியலாம்... ஜாதகம் ஸ்கேன் செய்ய முடியாவிட்டால் உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் உங்கள் பெயர்


  செய்தி அனுப்பு


Related ads

தியானப்படம் தேவைக்கு அழைக்கவும்

தியானப்படம் தேவைக்கு அழைக்கவும் நேரில் சந்திப்பு மற்றும் விளக்கம். ஈரோடு

Report this ad