ஈரோடு Chennaiseller
14-05-18 77 ஹிட்ஸ்


அனைத்து
இந்திய கம்பெனி கார்கள்...
இறக்குமதி கார்கள்...
மற்றும்
அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கு
உண்டான ஸ்டீல் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் ...

நேரடியாக மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்..

நீங்கள் தாராளமாக நம்பிக்கையுடன் எங்கள் அனைத்து டயர்களையும், அனைத்து வாகனங்களுக்கும் மாட்டி மிக லாபம் அடையலாம்.கம்பெனி வாரண்டி உண்டு.
"தரமே நிரந்தரம்"

.நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்ங்க...  எங்களது 33 வருட அனுபவத்தில், எந்த தொழில் சிறப்பாக வளர வேண்டுமானால், "பொருள் தரமே" காரணமாக இருக்க வேண்டும்.விலையும் குறைவாக இருக்க வேண்டும்.அதற்கு நாங்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

(குறிப்பு :விலையை விசாரித்து விட்டு பிறகு எங்களிடம் வாருங்கள்.. பொருள் தரமாகவும்,குறைந்த விலையாக இருந்தால் வாங்குங்கள்..)

(எங்களது அறுகு முறை சரியாக இருந்தால் FACEBOOKல் ஒரு LIKE கொடுங்களேன்.. அதனுடன் வந்தால் மேலும் ஒரு LIKE DISCOUNT தருகிறோம்.)

நாங்கள் இறக்குமதி செய்யும் அனைத்து 4 சக்கர கார்,ஜீப்,வேன் மற்றும் அனைத்து வகையான வாகன கம்பெனி "டியூப்லெஸ் ஸ்டீல் ரேடியல்" டயர்கள், "மிச்லின் மற்றும் பிரிட்ஜ் ஸ்டோன்" தரத்திற்கு இனையானவை. ஆனால் விலையோ பாதி அளவு மட்டுமே.நீங்கள் நேரில் வந்தால் காணலாம்.


நன்றிங்க..
விநாயகா டயர்ஸ்,
ஜெய் சூர்யா டிபார்ட்மெண்ட் அருகில்,
236,சின்னமுத்து கவுண்டர் மெயின் ரோடு,
இடையன்காட்டுவலசு, ஈரோடு.
செல்+Whatsapp: +919994929494.
Google: Vinayaka Tyress. Erode
Google Map: Vinayaka Tyress.Erode


  செய்தி அனுப்பு


Related ads

பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பற்றிய கவலையா? மைலேஜ் பூஸ்டர் கருவி

பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பற்றிய கவலையா? மைலேஜ் பூஸ்டர் கருவி  அணுகவும் - 9600319191 பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பற்றிய கவலையா? மைலேஜ் பூஸ்டர் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாகனத்தின் மைலேஜை 30 முதல் 40%க்கும் மேல் அதிகரிக்கும். இந்த கருவியை அனைத்து… ஈரோடு

சுலபமாக உங்கள் GST Bill ஐ போட முடியும் Bill software in Tamil

இந்த software வழியாக உங்கள் தொழிலை நீங்கள் விரிவுபடுத்தலாம்.. Fancy Store, Mobile Store, Retails and Wholesale Shops,General Stores, Furniture Shops, Electrical Shop,SuperMarkets, Show Rooms போன்ற எந்த வணிக ஏற்றது .. Inventory Features… ஈரோடு

தமிழகம் முழுவதும் இயங்கும் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை

 தமிழகம் முழுவதும் இயங்கும் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை 35000 க்கு மாதம் மாதம் நேரடியாக company kku வந்தும் உங்கள் இலாபம் வாங்கி செல்லலாம் சரியான ஆதாரம் கொடுத்து உங்களிடம் எங்கள் paartnaraaga பதிவு செய்து கொள்ளலாம் முறைப்படி இலாபம்… ஈரோடு

10 மாதத்தில் 25 இலட்சம் சம்பாதிக்க வேண்டும்

நண்பர்களே யாரையும் ஏமாற்றாமல் 100% தரமான பொருளுடன் 10 மாதத்தில் 25 இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் Call & Whatsapp 7094511769 ஈரோடு

Report this ad