சென்னை Pallipalayam Mattai machine
12-11-18 261 ஹிட்ஸ்


நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர் எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு -
தொடர்பு கொள்க

Jayam enterprises
Erode Off. 0424 2284440
Call. 9842746343

WHAT'S UP: 7667777772


  செய்தி அனுப்பு


Related ads

மங்கள இசை நாதஸ்வரம் தவில்

மங்கள இசை நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர் சென்னை

இயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு

இயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு  power 10x விந்துவின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த:- இந்தப்பிரிவில் உள்ள 30 வகையான. மூலிகைகள் விந்தணுக்கள் இறப்பதை குறைத்து, விந்து விருத்தியாக உதவுகின்றன. விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன.… சென்னை

தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன்

தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன் தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு) தேக்கு மரங்களை கொண்டு கட்டில் கதவு என்று செய்து கொடுத்த நான் இப்போது தரமான (பிரோ ட்ரெசிங் டேபிள்) ஒரே மரத்தினால் செய்யப்பட்டது. நல்ல நல்ல இருக்க என்று சொல்லுங்கள்.… சென்னை

இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு

இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு!! EB தொல்லை இனி உங்களுக்கு இல்லை!!உங்கள் வீடுகளில் நார்மல் UPS மாட்டி உங்கள் பணத்தை விரயம் ஆக்காதீர்கள். நீங்கள் சாதாரனமாக கரண்ட் பில் ₹500 கட்டுகிறிர்கள் என்றால் நார்மல் UPS மாட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக ₹1000க்கு மேல்… சென்னை

போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்

போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் 40 ஆண்டு தொழில் அனுபவம்,1000 அடி வரை போர்வெல் இறக்க எந்த ஊர் மாவட்டமாக இருந்தாலும் உடனே அழைக்கவும் EMI லோன் வசதி 6 மாத, 1வருடத்திற்கு கட்டும் வசதி 5 வருட தவணைகாலம் (பேங்க் வசதி+ கொட்டேஷன்+டிரான்ஸ்போர்ட்)… சென்னை

Report this ad