தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது.
முதலீடு
தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2500 வீதம் = 25,000
1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000
முதலீட்டுச் செலவு = 27,000/-
வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 15 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 150 கிலோ கிடைக்கும்.
விற்பனை 150 கிலோ X 300 ரூபாய் = 45,000/-
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும்.
விற்பனை 20 கிலோ X 500 ரூபாய் = 10,000
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4காலனிகள் வீதம்
1 காலனிக்கு ரூபாய் 700 வீதம் 10 X 4X 700 = 28,000
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 83,000/-
நிகர வருமானம்
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 83,000
முதலீட்டுச் செலவு = 27,000
முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 56,000/-
????????
வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்களாவன...
?தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்.
?குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இலகு.
?தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 40 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.
எங்களிடம் சுத்தமான தேன் மற்றும் தேனி வளர்ப்பு பயிற்சிகள் தேனி வளர்ப்பு பெட்டிகள் தேனிக்களுடன் கிடைக்கும்.
மதுரம் இயற்கை தேன் பண்ணை,
கோயம்புத்தூர்.
9566610023.
கோயம்புத்தூர்
Related ads
எங்கள் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை
எங்கள் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை குறைந்தது 35 ஆயிரம் முதல் பண்ணலாம். 93 85 90 54 34 மாதம் அசலுடம் 3500+1500=5000/- பெற்று கொள்ளலாம் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு உங்கள் பணம் தேவைக்கு ஏற்ப பெற்று கொள்ளலாம் 938. 859 054 34 … கோயம்பத்தூர்
கோவையில் நைட்டி உற்பத்தி
நாங்கள் கோவையில் நைட்டி உற்பத்தி செய்து தருகிறோம் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும் இல்லத்ரசிகளும் வீட்டிலிருந்து தொழில் செய்ய நினைப்பவா்களும் வீட்டில் இருந்து வியாபாரம் செய்து தினமும் மிக நல்ல லாபம் பெறலாம். தொடா்பு கொள்ளவும் 9750868673 கோயம்பத்தூர்
இட்லி தோசை மாவு இஞ்சி பூண்டு அரைக்கும் இயந்திரம்
இட்லி தோசை மாவு இஞ்சி பூண்டு அரைக்கும் இயந்திரம் வீடு, ஓட்டல் மற்றும் சுய தொழிலுக்கு தேவையான உடனுக்குடன் அரைக்கும் இட்லி ,தோசை மாவு மற்றும் இஞ்சி , பூண்டு, கிரேவி அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்திக்கு ஏற்றவாறு எங்களிடம் கிடைக்கும் தொடர்புக்கு **"பிரம்மா… கோயம்பத்தூர்
உங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர்
கோவையில் உங்கள் வீட்டிலேயே அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட சினிமா தியேட்டர் இனி உங்கள் வீட்டிலேயே அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட சினிமா தியேட்டர்... மிக மிக குறைந்த விலையில்..நம்பமுடியவில்லையா டெமோ வீடியோக்கள் பாருங்க... 9965892999 8825529357( 9 am to 7 pm)… கோயம்பத்தூர்
உடணுக்கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்
உடணுக்கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் ₹16,000 Coimbatore North Sub-District வீடு, ஓட்டல், மற்றும் சுய தொழிலில் உடணுக்கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் கிடைக்கும் , ஒரு மணிநேரத்திற்கு 5கி, 15கி, 30கி, 45கி, 65கி,… கோயம்பத்தூர்