யாழ்ப்பாணம் கார்கில்ஸ் வங்கி
10-07-18 40 ஹிட்ஸ்


பெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில் மூலதன கடன் வசதி

எமது வாடிக்கையாளர் சேவைகளின் அடிப்படை தொழிற்பாடுகளாவன:

உங்களுடைய தொழிற்படு மூலதனத்தை நிர்வகித்தல், உங்களது வர்த்தக முயற்சியை விஸ்தரித்தல், உங்களுடைய இலாபங்களை மேம்படுத்தல் மற்றும் வாணி கடன்கள் போன்ற தீர்வுகளை எமது வர்த்தக வங்கிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு கார்கில்ஸ் வங்கியினூடாக நாம் வழங்கி வருகின்றோம். ஒவ்வொரு வர்த்தக முயற்சியும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதால், விநியோகச் சங்கிலியில் நிதி கிடைக்கப்பெற்று, திறன்மிக்க வழியில் நிதிப்பாய்ச்சல்களை நிர்வகிப்பதற்கு நியாயமான வட்டி வீதங்களுடன் நாம் வழங்கி வருகின்றோம்.



எமது வாடிக்கையாளரின் வெற்றியில் நாமும் நம்பிக்கை வைத்துள்ளோம்.



நாம் வழங்கும் சேவைகள்:



நிலையான வைப்புக்கள்
தொழிற்படு மூலதன கடன் வசதி
கால அடிப்படையிலான கடன்கள்/செயற்திட்ட கடன்கள்
விலைப்பட்டியலுக்கான தள்ளுபடியுடன் முற்பண வழங்கல் சேவை


  செய்தி அனுப்பு


Related ads

மாதாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிநபர் கடன்

5 வருடம் வரை மீளச் செலுத்தக்கூடிய கடன்களை நாம் வழங்குகின்றோம். மிகவும் கவர்ச்சியான வட்டி வீதங்களை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். குறைந்தபட்சமாக ரூபா 100,000 மற்றும் அதிகபட்சமாக ரூபா 5,000,000 வரையான கடனை உங்களுக்கு வழங்க நாம் தயாராக உள்ளோம். உங்களுடைய… யாழ்ப்பாணம்

1-வாரத்தில் கடன் தரப்படும் குறைந்தது ரூ 50,000,00

1-வாரத்தில் கடன் தரப்படும் குறைந்தது ரூ 50,000,00 யாழ்ப்பாணம்

சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு கடன்

சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு கடன் விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமை சிறிய அல்லது நடுத்தர அளவிலான வர்த்தகம் ஒன்றின் உரிமையாளராக, பங்காளராக அல்லது பணிப்பாளராக அதனை நடாத்தி வருவதுடன், 3 வருடங்களுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுள்ளதுடன்,… யாழ்ப்பாணம்

Report this ad