Ads-Khan Tamil Classifieds google-site-verification: google1914802a63c3385f.html
சென்னை Chennaiseller
23-05-19 50 ஹிட்ஸ்

Whatsapp: 7358654652


சென்னை வண்டலூரில் உங்களுக்கு என்று ஒரு தனி வீடு வேண்டுமா? வண்டலூர் சென்னையின் SECOND கோயம்பேடு ன்னா அப்போ அதோட வளர்ச்சி எப்படி இருக்கும் னு யோசிச்சு பாருங்க!!!
₹4,200
Mannivakkam, Tamil Nadu, India
என்னது வண்டலூர் சென்னையின் SECOND கோயம்பேடு ஆஆஆஆஅ ??? ஆமாங்க வண்டலூர் தாங்க சென்னையின் SECOND கோயம்பேடு இது தெரியாதா உங்களுக்கு!!!!

வண்டலூர் சென்னையின் SECOND கோயம்பேடுன்னா அப்போ அதோட வளர்ச்சி எப்படி இருக்கும் னு யோசிச்சு பாருங்க. இப்பேற்பட்ட இடத்துல நமக்கு ஒரு அபார்ட்மெண்ட் இருந்தா ? அப்போ நாம தாங்க சரியான முதலீட்டாளர்.

BLOSSOM AISHWARYAM & ANANTHAM

வண்டலூர் GST யிலிருந்து 2 KM தொலைவில்

சதுர அடி : 4500 /-
மொத்த ச.அடி : 923 - to -1271 (2BHK )
மொத்த ச.அடி : 1305 - to - 1404 (3 BHK )

“A” மற்றும் “B” பிளாக் அபார்ட்மெண்ட் .

தற்போது “B” பிளாக் அண்டர் கண்ட்ரக்ஷன்
நடந்துக்கொண்டிருக்கிறது.இதில் மொத்தம் 4 தளங்கள் உள்ளன.

ஒவ்வொரு தளத்திலும் 19 (2 BHK ) மற்றும் 7 ( 3 BHK )என மொத்தம் 26 வீடுகள் உள்ளன.

மற்ற மூன்று தளங்களிலும் 20 ( 2 BHK ) மற்றும் 6 (3 BHK ) என மொத்தம் 78 வீடுகள் உள்ளன.

“A” பிளாக் அதிகப்படியான முதலீட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1 BHK வீடு இணைப்பதற்காக 5 தளங்களைக்கொண்ட அபார்ட்மெண்ட் ஆக மாற்ற அரசு ஆணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆணை கிடைத்தவுடன் 3 லிருந்து 6 மாதத்தில் இதன் கட்டிட வேலை ஆரம்பிக்கப்படும்.

ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களோ அல்லது வணிக முதலீட்டாளர்களோ மொத்தமாக “A” பிளாக் ஐ எடுத்துக்கொண்டால் அவர்களின் விருப்பத்திற்கேற்றார்போல் கட்டித்தரப்படும்.

“A” மற்றும் “B” பிளாக் இரண்டிற்கும் தனித்தனி,

1) ஷாப்பிங் மால்
2) பியூட்டி பார்லர்
3) ரெஸ்ட்டாரெண்ட்
4) காய்கறி மற்றும் பழ அங்காடி
5) மெடிக்கல்
6) குழந்தைகள் விளையாட்டு மைதானம்
பார்ட்டி ஹால் வித் டைனிங் ஹால்
7) பூங்கா
8) நூலகம்
9) ஷெட்டில் கோர்ட்
10)உடற்பயிற்சி கூடம்
11) உள் மற்றும் வெளி விளையாட்டு தளம்
12)கவர்ட் கார் பார்க்கிங் மற்றும் NON கவர்ட் கார் பார்க்கிங் வசதி
13)GATED கம்யூனிட்டி மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம்

என அணைத்து வசதிகளும் உள்ளன. மேலும் மேல் தளத்தில் கூரை போட்டு மாலை நேரத்தில் இளைப்பாரும் விதத்தில் அமரும் இருக்கைகள் அமைந்திருக்கும்.

சிறப்பம்சம்:

1) RCC போவுண்ட்ஸின் TMT கம்பிகள் மற்றும் ISI சிமெண்ட்
2) ANTI - TERMITE &
3) Fe 500 ஸ்டீல் TMT & 8 inch AAC concrete block

போக்குவரத்து வசதி :

1) நமது சைட்டிலிருந்து பெரி - 2.2 km
2) வண்டலூர் ZOO - 3.5 km
3) படைப்பை ஜங்ஷன் - 4.4 km
4) பெருங்களத்தூர் ஜங்ஷன் - 5 km
5) ACCENTURE - 4.5 km
6) B.S.அப்துல் ரஹ்மான் காலேஜ் - 4 km
7) இந்து மிஷன் ஆஸ்பிடல் - 8 km
7) தாம்பரம் - 9 km
10) ஏர்போர்ட் - 18 km

இது மட்டும் இல்லை தற்போது நமது வண்டலூரில் மெட்ரோ இரயில் நிலையம் கூடிய விரைவில் வார உள்ளது.இது நமது சைட்டிலிருந்து 2.8 km டிஸ்டன்ஸ் இல் வருகிறது.

மேலும் சென்னை கோயம்பேடு போல் CMBT பேருந்து நிலையம் 4.5 km தொலைவில் கட்டுமானப்பணி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

மேலும் 80 to 85% வங்கிக்கடன் வசதியும் உள்ளது.

இத்தனை சிறப்பம்சங்களுக்கு மத்தியில் அமைந்தது நமது
BLOSSOM AISHWARYAM & ANANTHAM அபார்ட்மெண்ட்
முந்துங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை இன்றே சரியான இடத்தில தேர்ந்தெடுங்கள்.!!!

மேலும் விவரங்களுக்கு :7358654652


  செய்தி அனுப்பு


Related ads

நிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்

நிலக்கடலை தேவை நிலக்கடலை மொத்தமாக வாங்கி கொள்கிறோம் விவசாயிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் சென்னை

கூகுள் மூலம் மாதம் ரூ.20000 வரை பகுதி நேரத்தில் வருமானம் ஈட்டலாம்

கூகுள் மூலம் மாதம் ரூ.20000 வரை பகுதி நேரத்தில் வருமானம் ஈட்டலாம் கூகுள் மூலம் மாதம் ரூ.20000 வரை பகுதி நேரத்தில் கல்லூரி மாணவ / மாணவிகள், இல்லத்தரசிகள் . மடிகணினி மூலம் வருமானம் ஈட்டலாம். முதலீடு ரூ.2500/- மட்டுமே...... முகவரி: பீனிக்ஸ் ஆன்லைன் ஜாப்ஸ்… சென்னை

வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம்

1200 /- ரூபாய்க்கு வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தங்கள் பெயர் ஊர் மற்றும் தொலைபேசி என்னை பதிவிடவும் PART TIME JOB தேவை படுவோர்க்கு கமிஷன் அடிப்படையில் வார சம்பளம் வழங்கப்படும் . மேலும்… சென்னை

உங்கள் இடத்தை சந்தன மர தோட்டமாக மாற்றுங்கள்

உங்கள் இடத்தை சந்தன மர தோட்டமாக மாற்றுங்கள் !! உங்கள் குழந்தைகளை செல்வந்தர்களாக ஆக்குங்கள் !! மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு , வணக்கம். நாங்கள் திருநெல்வேலி அருகில் 25 செண்டுகளாக பிரிக்கப்பட்ட தோட்டமனைகளை விற்பனை செய்கிறோம். நீங்கள் இந்த தோட்டமனையை வாங்கிய… சென்னை

கரும்படை மங்கு நீக்கும் மருந்து முகம் பொலிவடையும் பயன்படுத்தி பாருங்கள்

கரும்படை மங்கு  நீக்கும் மருந்து முகம் பொலிவடையும்  பயன்படுத்தி பாருங்கள்  கரும்படை(மங்கு) நீக்கும் மருந்து பெண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சினை கண்ணங்களில் ஏற்படும் கரும்படை இதை எளிதாக மூலிகைகளால் தீர்க்கமுடியும் 15 மூலிகைகள் கொண்டு… சென்னை

Report this ad