ஈரோ டு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே விஜயா தியேட்டர் பின்புறம் 1523 சதுரடி இடத்தில் 700 சதுர அடி தார்சு மற்றும் மேலே 700 சதுர அடியில் ஓட்டு வீடும் வாடகை 10,000 வருமானத்துடன் வீட்டுவரி , போர் வெல் வசதி , நீர் தொட்டி 4 , சமையல் ரூம் , ஸ்டோர் ரூம், பெட்ரூம் 1 , ஹால் மற்றும் வெளியே சிமெண்ட் கூரையுடன் கூடிய வராண்டா , மின் இணைப்பு 2 , 3 கார் நிறுத்தற மாதிரி பார்க்கிங் வசதியுடன் உடனடியாக விற்பனைக்கு உள்ளது.
234 விநாயகர் கோவில் வீதி நாடார்மேடு ஈரோடு