கிராமத்து குடில் திருவண்ணாமலையில் | இயற்கை குடில் தினசரி வாடைகைக்கு கிடைக்கும்

அனைவருக்கும் வணக்கம் எங்கள் புதிய நிறுவனம் கிராமத்து குடில் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டு உள்ளது.முழுமையாக இயற்கை குடில் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி வாடைகைக்கு கிடைக்கும்.தினசரி வாடைகை ரூபாய் 1200 மட்டும் தேவைப்படுவர்கள் 7010454424 :9787714424எண்ணில் தொடர் கொள்ளவும்.இதில் கயித்து காட்டில் Attached பாத்ரூம் Heater திண்ணை. எங்கள் இடத்தில் அண்ணாமலை மலை தரிசனம் அருமையாக உள்ளது. இயற்கை மற்றும் அமைதியான இடம். புகைப்படம் இனைக்கப்பட்டு உள்ளது. என்றும் அன்புடன் அருண்

திருவண்ணாமலை


View full page