ஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-ஆட்டுப்பண்ணை யுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த தோட்டம் விற்பனைக்கு உள்ளது தமிழகத்தில் இதுபோல் யாரும் முயற்சி செய்ததில்லை ஆரஞ்சு பழத் தோட்டம் மற்றும் ஆட்டுப்பண்ணை கிணறு தண்ணீர் போர் வசதியுடன் தங்கும் வேலையாட்களுடன் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 3 ஏக்கர் 60 சென்ட் மற்றும் விற்பனைக்கு தயாராக உள்ளது தேவைப்படுவோர் உடனடியாக தொடர்புகொள்ளவும் மொத்தம் 350 ஆரஞ்சு பழ மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் ஒரு ஆட்டுக் கொட்டகை கிணறு தண்ணீர் போர் வசதி மற்றும் அகண்ட சாலை வசதி உடன் விற்பனைக்கு உள்ளது விழுப்புரம் மாவட்டம் இந்த சொத்தின் உரிமையாளரை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் நன்றி வணக்கம் ஆட்டுப்பண்ணையுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு ஒரு ஏக்கர் 40 லட்சம் சொல்கிறார் நேரடியாக சென்று பார்த்து விட்டு விலை பேசி வாங்கலாம் நில உரிமையாளர் திரு அலாவுதீன் 9003715541
vilupuram