உங்கள் வருமான வரி கணக்கை ஜூலை 31 க்கு முன் தாக்கல் செய்யுங்கள் இன்கம் டாக்ஸ் ரிட்டன் பைல் பண்ணீட்டீங்களா நாங்கள் உங்களின் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான ஆலோசனை அளிக்கிறோம் தீர்க்க ஆலோசனை அளிக்கிறோம். இன்கம் டாக்ஸ் ரிட்டன் பைல் ₹400 Tamil Nadu நீங்கள் உங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதால், 1.உங்களின் வருமானத்திற்க்கு ஒரு ஆதாரம் கிடைக்கும் 2.பேங்க் அல்லது நிதி நிறுவனங்களில் உங்களின் வருமான வரி கணக்கின் அடிப்படையில் விரைவாகவும் சுலபமாகவும் பிஸ்னஸ் லோன் பெறலாம். 3.மாத சம்பளம் வாங்குபவர்கள் ஹ்வுஸிங் லோன் பெறலாம். 4. வருமான வரி டிடிஎஸ் அதிகமாக செலுத்தியிருந்தால் ரீஃபண்டு பெறலாம். 5. வெளி நாடு விசா பெற வருமான வரி கணக்கை பயன்படுத்தலாம். 6.இந்த வருட பிஸ்னஸ் லாஸை அடுத்த வருடத்திற்கு அட்ஜஸ் செய்யலாம். 7. கிரடிட் கார்டு பெறலாம் 8. வருமான வரி துறையின் நோட்டிஸை தவிர்க்கலாம். 9. அதிகமான அளவிற்கு லைஃப் இன்ஸூரன்ஸ் கவர் பெறலாம். 10. செலவுகளையும் டொனேஸன்களையும் 80G யின் கீழ் விலக்கு பெறலாம். for any clarification and advise Forestock consultants. 8098577114