விழுப்புரம் விக்கரவாண்டியில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் EMI மாதம் 5000 மட்டுமே முன்தொகை 5000 மட்டும் செலுத்தி உங்களுக்கு பிடித்த மனையை BOOKING செய்துகொள்ளலாம்.. 9600115472 மனையின் விலை ஒரு சதுர அடி .ரூ.350/- மட்டுமே. 455 ச. அடி மனை ரூ.1,59,250/- மட்டுமே முன்பணம் ரூ.5000/- மாத தவணை ரூ.5000/- (வட்டியில்லை) X 32 மாதங்கள் மனை முழுவதும் 30 மற்றும் 23 அடி அகலமுள்ள தார் சாலைகள் மனை முழுவதும் நிழல் தரும் மரங்கள் மனை முழுவதும் தெருமின் விளக்குகள் EB - இணைப்புகள் மனைக்குள்ளேயே மனையை சுற்றிலும் கம்பி வெளி அமைக்கப் பட்டு பாது காக்கப் படுகிறது. 1BHK வீட்டின் விலை :- ************ 600 சதுர அடி மனை + 320 சதுர அடி வீடு = ரூ.6 லட்சம் மட்டுமே (DTCP அனுமதி பெற்றது) மாத தவணை ரூ.10,000/- (வட்டியில்லை) X 40 மாதங்கள் முன் பணம் =ரூ.2,00,000 /- சுகாதாரமான சூழ்நிலை சுத்தமான நிலத்தடி நீர் மனையிலேயே வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மிக விரைவில் மனைக்கு அருகில் CBSE பள்ளி வரவிருக்கிறது. பத்திர பதிவு : மொத்த பணமும் கொடுத்து பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திர பதிவு இலவசம். தவணை முறையில் வாங்குவோருக்கு 70 % தொகை கட்டி முடிக்கப் பட்டதும் பத்திர பதிவு செய்து கொடுக்கப் படும். பத்திர பதிவுக்கான செலவை மனையை வாங்குவோரே ஏற்க வேண்டும். தவணை முறைகளின் வகைகள் : 1. மாத தவணை 2. வார தவணை 3.தினத்தவணை என்று 3 தவணை முறைகள் உள்ளது நமது மனை விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கே.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.