தேனீ வளர்ப்பது எப்படி மதுரை-யில் தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி அநேக நண்பர்களின் வேண்டுங்கோளுக்கிணங்க வரும் ஞாயிறு 09/12/18 அன்று மதுரை சிந்தாமணி அருகில் சத்யா நகரில் உள்ள அகிலன் ஆர்கானிக் பண்ணையில் தேனி வளர்ப்பு இலவச பயிற்சி காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. தேனி வளர்ப்பு:- கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட தேனீ வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும்.. அதிக முதலீடு இல்லாத நிரந்தர வருமானம் தரும் தொழில்... பிரகாசமான சந்தை வாய்ப்பு... பயிற்சியின் சிறப்பம்சங்கள்:- தேனி வளர்ப்பின் நன்மைகள் ?தேனியை பெட்டிகளை பராமரிக்கும் முறை, ?தேனின் மருத்துவ குணங்கள், ?தேன் எடுக்கும் முறை, ?தேனை சந்தைப்படுத்துதல் என அனைத்தும் கற்று தரப்படும். முன் பதிவு அவசியம்.. 9566610023 8531818127 பயிற்சி நடைபெறும் இடம் :- அகிலன் ஆர்கானிக் பண்ணை, நெடுங்குளம் மெயின்ரோடு, சத்யா நகர், மதுரை. குறிப்பு : மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள சிந்தாமணியிலிருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் உள்ளது. பஸ் ரூட் : பஸ்ஸில் வருபவர்கள் பெரியார் காம்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டில் இருந்து கிளம்பும் 47, 47A, 47B, 47C, 47D, 47E, 47K போன்ற பஸ்களில் சத்யா நகர் என்று டிக்கெட் எடுத்து இறங்கவும். எங்களிடம் தேனி வளர்ப்பு பெட்டி ( தேனிக்களுடன்) கிடைக்கும். சுத்தமான தேன் கிடைக்கும். பயிற்சி முடிந்த உடன் தேனீ பெட்டி தேவைபடுபவர்கள் முன்னாடியே ஆர்டர் செய்யவும். பயிற்சி அளிப்பவர்கள் :- மதுரம் இயற்கை தேன் பண்ணை, காளப்பட்டி மெயின் ரோடு, நேருநகர். கோயம்புத்தூர். தொலைபேசி 9566610023 Location Dropped pin near Unnamed Road, Tamil Nadu 630611 தேனீ வளர்ப்பு பெட்டி விலை theni valarpu
>https://goo.gl/maps/pYXqPA2swds