தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை. அத்தகைய சுத்தமான கலப்படம் இல்லாத தேனை நாமே வீட்டில் இருந்தும் கூட உற்பத்தி செய்யலாம். பயிற்சி முகாம்:- தேனி வளர்ப்பு இலவச பயிற்சி வரும் 08/ 07/ 18 ஞாயிறு அன்று காலை 10.00 மணியில் இருந்து மதியும் 2.00 மணிவரை கோவையில் ஒருநாள் இலவசமாக வழங்கப்படுகிறது தேனிக்களுடன் தேனி வளர்ப்பு பெட்டி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். தேனி வளர்ப்பு உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கும் . 36 வகையான இயற்கை தேன்:- எங்களிடம் 36 வகையான சுத்தமான இயற்கை தேன் கலப்படம் இல்லாமல் கிடைக்கும். நாவல் தேன் - சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது... முருங்கை தேன் - ஆண் பெண் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது, மலட்டு தன்மையை போக்க வல்லது... கொம்புத் தேன் - குழந்தைகள் சாப்பிட ஏற்றது... நரம்பு தளர்ச்சி நீங்கும்.. இன்னும் பல வகை தேன்கள் கிடைக்கும். இதில் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு:- மதுரம் இயற்கை தேன் பண்ணை, சிவில் ஏர்போர்ட் அருகில், நேரு நகர், காளப்பட்டி மெயின்ரோடு, கோயம்பத்தூர் -14. அலைபேசி மற்றும் வாட்ஸ் அப் 9566610023 8531818127 தொலைபேசி - 0422-4958855 வலைத்தளம் - www.madhuramhoney.com