தமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019 தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்னென்ன தொழில்கள் ? சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்கள் | ஏற்றுமதி | இறக்குமதி | காதி தொழில்கள் | விவசாயம் சார்ந்த தொழில்கள் | கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு | குடிசை தொழில்கள் | கைத் தொழில்கள் | கைவினைப் பொருட்கள் | நெசவுத் தொழில்கள் | சேவைத் தொழில்கள் | உணவு சார்ந்த தொழில்கள் | தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்கள் | வீட்டு உபயோகப் பொருள்கள் | ஜவுளி,தோல் மற்றும் அணிகலன்கள் தயாரிப்பு | தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் | நகர்புற தொழில்கள் | பிரான்சிஸ் | பெண்களுக்கான வீட்டிலே செய்யக்கூடிய தொழில்கள் | இ காமர்ஸ் | கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி நிறுவனங்கள் | டிசைன் மற்றும் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஸன் | பிரிண்டிங் | இயற்க்கை மருத்துவம் | மனிதர்களுக்கு தேவையான பொருட்களை கண்டுபிடித்து அதனை வடிவமைத்தவர்கள் மற்றும் பல தொழில் | வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் விண்ணப்பிக்கலாம் தகுதிகள் : தமிழகத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு இல்லை தொழிலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படும். நடுவர்கள் குமுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருது நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள் விருது பெறுபவர்கள் தொழிலில் எப்படி சாதித்தார்கள் இவர்கள் ? என்ற " சாதனை தமிழர்கள் -2019" புத்தகத்தில் அவர்களை பற்றிய கட்டுரை இடம் பெறும் விருதுக்கு கட்டணம் கிடையாது விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி : 31 December 2018 தொடர்புக்கு : முகம்மது ரஜாக் = 7502243467 முகம்மது அலிம் = 9629388975
>http://www.sypa.org.in/awards