சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கூடத்தின் மூலமாக சீஷா தொண்டு நிறுவனம் டெக் மஹிந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் நான்கு சக்கர தொழில்நுட்ப பயிற்சியையும், ஓட்டுநர் பயிற்சியையும் (LMV) இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சியை மேற்கொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம். மேலும் தகவலுக்கு - 8680001234, 7092501930, 8122488690, 9500996473
சென்னை