ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் ராஜயோகம் தரும் ஜாதகம் |ஜோதிட ஆலோசனை | ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிட ஆலோசனை கட்டணம் ரூ 500 உங்கள் பெயர் - பிறந்த தேதி-பிறந்த நேரம்-பிறந்த ஊர் - விபரங்களுடன் கேள்விகளையும் எழுதி மெயில் செய்யவும் ராஜயோகம் தரும் ஜாதகம் 2 திசா நாதனும் , புத்தி நாதனும் ஒருவருக்கொருவர் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்று நட்போடும் , பலத்தோடும் , ஒற்றுமையோடும் இருந்து விட்டால் தங்களின் திசா புத்தி நடைபெறும் காலங்களில் ஜாதகருக்கு மேன்மையான பலன்களைத் தருவார்கள் என்பது உண்மை . சூரியன் , சந்திரன் , செவ்வாய் , கேது ஆகியோர் குருவின் நண்பர்கள் ஆவர் . புதன் , சனி , ராகு ஆகியோர் சுக்கிரனின் நண்பர்கள் ஆவர் . குருவின் பிரிவில் உள்ள நண்பரின் லக்கினங்களுக்கு சுக்கிரனின் நண்பர்கள் தரும் யோகங்கள் வேலை செய்யாது . அதைப்போலவே சுக்கிரனின் பிரிவில் உள்ள நண்பரின் லக்கினங்களுக்கு குருவின் நண்பர்கள் தரும் யோகங்கள் வேலை செய்யாது . குறிப்பிட்ட லக்கினங்களுக்கு அதன் நட்பு கிரகங்கள் தரும் யோகங்கள் மட்டுமே செயல் படும் . மற்ற கிரக யோகங்கள் அவ யோகங்களாகும் . நட்புக்கிரகங்களின் யோகங்களே ஒரு மனிதனை முன்னுக்கு கொண்டுவரக் கூடியவை . பகைக்கிரகங்கள் யோகத்தைத் தரும் சூழ்நிலையில் இருந்தாலும் முமுமையாக யோகம் செய்யாது . முக்கியவிதியாக யோகம் தரும் வீடுகளில் அதாவது அந்த பாவங்களில் நட்புக்கிரகங்கள் இருக்க வேண்டும் , பகைக்கிரகங்கள் இருக்கக் கூடாது . நட்பு வீட்டில் , நண்பருடன் இருக்கும் கிரகங்கள் யோகம் தர வேண்டிய சூழ்நிலையில் மிகப் பிரதமான யோகங்களைத் தருகின்றன. பகை வீட்டிலோ , பகைவருடனோ இருக்கின்ற கிரகங்கள் யோகத்தை தர வேண்டிய நிலையில் இருந்தாலும் சும்மா இருந்து விடும் . லக்னாதிபதிக்கு நட்புக்கிரகங்கள் பலவீனமடைந்து கெட்டிருந்தாலும் அவர்களது திசை நடக்கும் போது பகை கிரகங்களைப் போல் கெடுதல் செய்யாது . குல தெய்வ சாபம் நீங்க திருமியச்சூர் கோவில் சென்று ஸ்ரீ லலிதாம்பிக்கை சமேத நாதஸ்வாமியும் ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ ஸகல புவனேஸ்வரர் எனும் இளங்கோயில் தெய்வத்தை வழிபட வேண்டும் . மயிலாடுதுறை வழி திருவாரூர் சாலை பேரளம் பஸ் நிலையம் 1 , கி .மீ தூரம் ..இரண்டு நாட்களில் ஜாதக விபரங்கள் மெயில் செய்யப்படும் EMAIL; sathishastro77@gmail.com cell;9443499003 வங்கி கணக்கு எண்;k.sathishkumar 20010801181 State bank of India ,chithode Ifsc;SBIN0018642 கட்டணம் ரூ 500 மட்டும்.. ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி பலன்களை அறியலாம்... ஜாதகம் ஸ்கேன் செய்ய முடியாவிட்டால் உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் உங்கள் பெயர்