பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம்

நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர் எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு - தொடர்பு கொள்க Jayam enterprises Erode Off. 0424 2284440 Call. 9842746343 WHAT'S UP: 7667777772


View full page