புது மாதிரி கண்டெய்னர் வாங்க மேக்ஸ் கண்டெய்னர் க்கு வாங்க

கட்டுமான துறையில் ஒரு புரட்சி எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கண்டெய்னர் வாங்க மேக்ஸ் கண்டெய்னர் க்கு வாங்க இந்த கன்டெய்னர் பாக்ஸ் என்பது கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்து கையாளும் இரும்பு பெட்டகம் ஆகும் இந்த பாக்ஸ் தூத்துக்குடி .கொச்சின் .சென்னை போன்ற துறைகளிலிருந்து நல்ல பக்ஸ்களை தேர்வு செய்து அரசு விதிமுறைகளின்படி பணம் செலுத்தி வாங்கி வருவோம் இந்த பாக்ஸ் தனி சிறப்பு துருப்பிடிக்காத இரும்பு வகையைச் சார்ந்ததாகும் இதன் அளவு 20 அடி நீளம் 8 அடி அகலம் 8 அடி உயரம் 40அடி நீளம் 8 அடி அகலம் 8&9 அடி உயரம் உதாரணமாக ஆபிஸ் பாக்ஸ் விவரம் 20×8×8 160 sq இந்த அழகான பாக்ஸின் ஆரம்ப விலை₹210000/ இரண்டு லட்சத்தி பத்தாயிரம் 1. இந்த பக்ஸ்க்கு மின்சார வாரியத்தில் இருந்து மின்சாரம் தருவார்கள் 2 இந்த கன்டெய்னர் பாக்ஸின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக சுலபமாக கொண்டு செல்லலாம் இந்தப் பக்ஸ் மதுரையில் இருந்து எடுத்துக்கொண்டு சொல்லும் டிரான்ஸ்போர்ட் செலவு வாடிக்கையாளரை சார்ந்ததாகும் சார்ந்ததாகும் 3 அட்டாச்டு பாத்ரூம் தேவைப்படுவோருக்கு அட்டாச் பாத்ரூம் செய்து தரப்படும் 4 கிச்சன் மற்றும் பெட்ரூம் அமைத்துத் தரப்படும் 5 கட்டுமான அலுவலகம். லேபர் செட். கடை .பண்ணை வீடுகள். ஹோட்டல் .காபி ஷாப் வைத்துக் கொள்ளலாம் 5 இந்த பாக்சின் மீது வெப்பம் தாக்காத வண்ணம் கூலிங் இன்சுலேஷன் செய்து இருக்கும் ஆகையால் சூரிய வெப்பம் பெருமளவு தாக்காது 6 இரண்டு வருடம் உத்தரவாதம் 7373444456 Max containers


View full page