தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய பொருள் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள். வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். *வெற்றியை தரும் கோமதி சக்கரத்தின் மகத்துவங்கள்* 1.காரிய சித்திக்கு 6 பாக்கெட்டில் (அ) பர்சில் வைக்கலாம். 2.கணவன் மனைவி ஒற்றுமைக்கு 11 குங்குமத்தில் வைக்கலாம். 3.பணவரவுக்கு 11 குங்குமத்தில் வைத்து இட்டு செல்லலாம். 4.தடை பட்ட கட்டிடம் கட்டி முடிக்க தென் கிழக்கு மூலையில் 11 புதைக்கலாம். 5.வாஸ்து குறை நீங்க 11 + 3 லகு நரியல் (சிறிய தேங்காய்) சேர்த்து வாசலில் கட்டலாம். 6.வறுமை நீங்க 11 சிகப்பு துணியில் கட்டி அரிசி,கோதுமை, பீரோவில் வைக்கலாம். 7.எதிரி தொல்லை நீங்க 6 சுற்றி போடலாம். 8.வேலை கிடைக்க 3 பர்சில் வைக்கலாம். 9.கல்வியில் சிறக்க டாலர் அணியலாம். 10. கோர்ட் கேஸ்களில் வெற்றி அடைய 5 எடுத்து செல்லலாம். இவ்வாறு மேலும் பல வகைகளில் பயன்தரும் பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் எங்களிடம் மொத்த விலையில் கிடைக்கும்.நம்பிக்கை தேவை உள்ளவர்கள் அழைக்கவும். 7708379882
Chennai