தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது. முதலீடு தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2500 வீதம் = 25,000 1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000 முதலீட்டுச் செலவு = 27,000/- வருமானம் தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 15 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 150 கிலோ கிடைக்கும். விற்பனை 150 கிலோ X 300 ரூபாய் = 45,000/- மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும். விற்பனை 20 கிலோ X 500 ரூபாய் = 10,000 புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4காலனிகள் வீதம் 1 காலனிக்கு ரூபாய் 700 வீதம் 10 X 4X 700 = 28,000 முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 83,000/- நிகர வருமானம் முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 83,000 முதலீட்டுச் செலவு = 27,000 முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 56,000/- ???????? வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்களாவன... ?தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும். ?குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இலகு. ?தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 40 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன. எங்களிடம் சுத்தமான தேன் மற்றும் தேனி வளர்ப்பு பயிற்சிகள் தேனி வளர்ப்பு பெட்டிகள் தேனிக்களுடன் கிடைக்கும். மதுரம் இயற்கை தேன் பண்ணை, கோயம்புத்தூர். 9566610023.
கோயம்புத்தூர்