மருத்துவ மின்விசிறி மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும். ஒரு வீட்டில் / ரூமில் 4 பேர் தூங்குகிறார்கள்,,,, சிலர் பேன் (fan) ஸ்பீட் ஆக ஓடினால் தான் எனக்கு தூக்கம் வரும் என்பார்கள். சிலர் பேன் குறைந்த ஸ்பீடில் ஓடினால்தான் எனக்கு தூக்கம் வரும் என்பார்கள். Visit FB: ( health care Fans) இடைவிடாமல் பேன் முழுஇரவு சுமார் 8 to 10 மணிநேரம் ஸ்பீடாக ஓடினால். சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். 1) முக்கியமாக வயதானவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரலாம்.. 2) எல்லா வயதினருக்கும் தூக்கம் கெடுவதால் வரும் பிரச்னைகள் . 3) சளி பிடித்தல், காய்ச்சல் வருதல், அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். 4) மேலும் குழந்தைகள் உள்ள வீட்டில் மிக கவனமாக இருக்கவேண்டும். இதற்கெல்லாம் ஓரே தீர்வுதான் மருத்துவ மின்விசிறி,,,,, . Health Care Fan மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும். 1 மணி நேரத்தை பிரித்து உங்கள் பேன் எவ்வளவு நேரம் ஸ்பீடாக ஓடவேண்டும் எவ்வளவு நேரம் குறைந்த ஸ்பீடில் ஓடவேண்டும் என்பதை நாமே உறுதி படுத்தலாம். Health Care Fan... பேன் இப்படி ஓடும்போது உங்கள் பேன் லிருந்து வரும் காற்று தென்றலை போல் சுகமாய் வீசும். ஒரு ஏ சி க்கு ( Air Conditioner ) இணையான சுகம் கிடைக்கும். மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் Fan களுக்கான கரண்ட் செலவில் 60% வரை மிச்சமாகிறது. விலை: 999/- முதல் 3000/- மட்டுமே. Health Care Fans 9597400832,