ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற வேண்டும் . அது மட்டும் கிடைத்தால் எல்லோரும் ஏற்றுமதி செய்ய முடியும். எப்படி வாடிக்கையாளரை தேடுவது மற்றும் எந்த நாட்டுக்கு நமது பொருள் தேவை . இது பற்றி நாம் பேச ஏதாவது குருப் சேர வேண்டும் . டைம்பாஸ் மக்கள் வேண்டாம் . உங்களது பெயர் ஊர் எந்த பொருள் போன்ற விபரங்கள் அனைத்தும் வாட்சப்பில் மட்டும் பதிவு செய்யவும் . கால் செய்ய வேண்டாம் . கீழே பதிவு செய்தாலும் ஏற்று கொள்ள படாது . தொழில் செய்ய நினைப்பவர்கள் மட்டும் சேரவும். நான் அணைவருக்கும் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் . நன்றி 00966500509843 இதில் பதிவு செய்யவும்