இந்த ருத்ராட்ச மணி விற்பனை பலன்களை நிச்சயம் அடையலாம் இது விற்பனைக்கான பதிவு அன்று. அனைவரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்டது. சிவன் வாழும் கைலாய மலையான நேபாளத்தில் இருந்து தருவிக்கபட்ட 7 முக ருத்ராட்சம் சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது. • ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. • இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும். • இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது. ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ்டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும். • இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். • உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். • இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது. • நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. • நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது. • என்றாலும், இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது. • நீண்ட காலமாகத்தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். • மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக அற்புதமான பலன்களை கொடுக்கும் ருத்ராட்சம் விற்பனைக்கு உள்ளது. தேவை எனில் அணுகவும். 9600997726