மருந்துகள் தயாரிப்பதற்கு முட்டை ஓடு பவுடர் ஏற்றுமதி

முட்டை ஓடுகளி்ல் இருந்து மருந்து நிறுவனங்கள் மருந்துகள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக முட்டை ஓடு பவுடர்( Egg shell powder)  தேவைப்படுகிறது. இப்பவுடரில் கால்சியம் அளவு 35%இருப்பதால் மூலப்பொருளாக பயன்படுகிறது. எனவே இத்தொழிதலுக்கு மூலதனம் தேவைப்படுகிறது. கடன்  உதவி தேவை.  

9/278 A1 DHAMUNAGAR BODIPATTI UDUMALPET THIRUPPUR DISTRICT


View full page