பெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில் மூலதன கடன் வசதி எமது வாடிக்கையாளர் சேவைகளின் அடிப்படை தொழிற்பாடுகளாவன: உங்களுடைய தொழிற்படு மூலதனத்தை நிர்வகித்தல், உங்களது வர்த்தக முயற்சியை விஸ்தரித்தல், உங்களுடைய இலாபங்களை மேம்படுத்தல் மற்றும் வாணி கடன்கள் போன்ற தீர்வுகளை எமது வர்த்தக வங்கிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு கார்கில்ஸ் வங்கியினூடாக நாம் வழங்கி வருகின்றோம். ஒவ்வொரு வர்த்தக முயற்சியும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதால், விநியோகச் சங்கிலியில் நிதி கிடைக்கப்பெற்று, திறன்மிக்க வழியில் நிதிப்பாய்ச்சல்களை நிர்வகிப்பதற்கு நியாயமான வட்டி வீதங்களுடன் நாம் வழங்கி வருகின்றோம். எமது வாடிக்கையாளரின் வெற்றியில் நாமும் நம்பிக்கை வைத்துள்ளோம். நாம் வழங்கும் சேவைகள்: நிலையான வைப்புக்கள் தொழிற்படு மூலதன கடன் வசதி கால அடிப்படையிலான கடன்கள்/செயற்திட்ட கடன்கள் விலைப்பட்டியலுக்கான தள்ளுபடியுடன் முற்பண வழங்கல் சேவை