ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.

ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம். இன்றைய போட்டி உலகில் புதிய வாடிக்கையாளர்கள் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. உங்களுக்கும் அதே பிரச்சனை என்றால், நீங்கள் சரியான பக்கத்தில் உள்ளீர்கள். எனது பெயர் தேவராயன் பத்மநாபன் , ஆறு வருடத்திற்கும் மேலாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களுக்கு நல்ல முறையில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளேன். எனக்கு தெரிந்த ஒரு நபர் தொழில் நடத்த முடியாமல் தொழிலை நிறுத்திவிட்டார். ஏன் இப்படி செயதீர்கள் என்று கேட்டதற்கு எல்லோரும் ஆன்லைனில் தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்கின்றனர், கடந்த சில வருடங்களாக மிகுந்த நஷ்டத்தில் தான் தொழில் நடத்தினேன். இனிமேலும் அப்படி செய்தால் கடன் சூழும் என்றார். மேலும் படிக்க: 

>https://www.discoverdigitalmarketing.in/event


View full page