தஞ்சை மருத்துவக்கல்லூரி யிலிருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் தமிழ் நாடு மின்வாரிய சார்நிலை உயர்மின்னழுத்த மின் நிலைய வடமேல் புறம் சரபோஜி நகரில்1100 சதுர அடியில் ஆழ்துளைக் கிணற்றின் அமைந்த அன்பெனும் செங்கல்லால் ஆகிய நல்இல்லம்
சரபோசி நகர் மருத்துவக் கல்லூரி சாலை தஞ்சாவூர் 613004