விற்பனைக்கு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புங்கம்பாடி கிராமம் அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் வி.பி.அப்பாத்துரை நகர் ஈரோடு நெசவாளர் காலனி  ஓட்டி பாலா மாயா சிவா பசுமை பண்ணை தோட்டத்தில் ஸ்ரீமாயவர் பெருமாள் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும்  ஈரோடு போட்டோ அசோசியேஷன் விரைவில் மண்டபம் கட்ட போகும் இடத்தினை ஓட்டி 80 செண்ட் நிலம்  மற்றும் LBB வாய்க்கால் அருகில் 20 செண்ட் நிலம்  23 அடி ரோடு வசதியுடனும் மற்றும்  வாய்க்கால் தட வசதியுடனும் செண்ட் ரூபாய் 45000 வீதம் கிணற்றுநீர் பங்குடன்  உடனடி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு : ?9677791306 , ☎9080792288  ?

அரவிளக்கு மேட்டுப்பாளையம்


View full page