நாம் அமைக்கும் சாதாரண UPS மாடல்களில் Battery சார்ஜ் செய்ய EB lineல் இருந்து மின்சாரம் எடுத்து கொள்கிறது. ஆனால் நமது சோலார் கிட் இன்வர்ட்டர்களில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகலில் நமக்கு தேவையான கரண்டையும், பேட்டரி சார்ஜ்க்கு தேவையான கரண்டையும் உற்பத்தி செய்வதால் மின்சாரத்திற்கு ஆகும் செலவு அதிகளவு குறைகிறது. நார்மல் UPS மாட்டி பணத்தை விரயம் செய்வதை விட சோலார் கிட் மாட்டி பணத்தை மிச்சப்படுத்துங்கள் உங்களுக்கு தேவையான வாரண்டியுடன் கூடிய 100W மாடல் சோலார் கிட்டின் தனித்துவம். 100W panel- 1 60AH Battery- 1 250VA Inverter- 1 Usage- 2 Tube light ? 2 LED lights ? 1 Fan 1 LED TV ? 1 Cell charger Battery ?backup - 3 to 5 hours. தொடர்புக்கு E flower solar. 9677734040.