தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறோம் கைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு முளை கட்டிய கருப்பு உளுந்து + முளை கட்டிய வெந்தயம் + RO நீரில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இட்லி தோசை மாவு சத்தான இந்த மாவு இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றது. டீலர்கள் வரவேற்கப்படுகின்றது..மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.