முடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள்

முடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள் இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை மூட்டு வலியால் அவதிபடுகிறார்கள். அதுமட்டுமல்லாது வாகனம் ஓட்டுவதால் முதுகுவலி மற்றும் கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட இயற்கையே நமக்கு வழங்கி இருக்கும் முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி, ஆரோக்கியமான முறையிலும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இயற்கையாக முடக்கத்தான் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலியிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம். பயன்படுத்தும் முறை:- இரவில் தூங்கும் முன் முடக்கத்தான் எண்ணெயை மூட்டுவலி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். Cod available Minimum 3 bottles cost 500 including shipping Contact or watsup 9994561158


View full page