உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி  இயற்கையான முறையில் கொள்ளுபயிறு, மல்லி,சோம்பு போன்ற தானியவகைகள் மற்றும் பிரண்டை,அருகம்புல்,வில்வம், நன்னாரி, சதகுப்பை போன்ற அதி உன்னத 25 வகையான மூலிகைகள் கொண்டு தரமான முறையில் வீட்டில் செய்தது.  வேதிக்கலவைகள் அறவே அற்றது. பயன்:- ஆரோக்கியமான முறையில் தேவையற்ற கொழுப்பு, அதிக உடல் எடையை குறைத்து பொலிவையும் அளிக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது.தசையை இரும்பு போல் இறுக்கும்.முதுமையை தள்ளி வைக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறவும். பயன்படுத்தும் முறை:- தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி இதனை எடுத்து 200 மிலி நீருடன் சேர்த்து 5 நிமிடம் கஞ்சி தயாரித்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். வேதிக்கலவைகளை தவிர்ப்போம்! இயன்றவரை இயற்கை வழி நடப்போம் !! விண்மீன் இயற்கையகம்:-Cal or watsup only 9944730855


View full page