உடல் எடையை குறைக்க வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன்

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன் அழகான தோற்றம் பெற வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா ?? தினமும் காலை மற்றும் மாலையில் வெந்நீருடன் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தேனை கலந்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாரையும் சேர்த்து பருகி வந்தால் போதும். மூன்றே மாதத்தில் அழகிய தோற்றம் பெறலாம் . ஒரிஜினல் பண்ணை தேனுடன் முதல் தர இலவங்கப்பட்டை பொடியை கலந்து கொடுக்கிறோம். இலவங்கப்பட்டை தேனின் கூடுதல் நன்மைகள் 1. மாரடைப்பு வராமல் தடுக்கிறது . 2. மூட்டு வலியை சரி செய்கிறது. 3.சிறுநீர் குழாயில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. 4.ஜலதோசம் மற்றும் வாயு தொல்லையை கட்டுபடுத்துகிறது. 5.எல்லாவற்றிக்கும் மேலாக வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்றுநோயை கட்டுபடுத்துகிறது. வெளியூர்வாசிகளுக்கு கொரியரில் அனுப்பிவைக்கப்படும் . எங்களிடம் தேனி வளர்ப்பு பெட்டிகள் மற்றம் உபகரணங்கள் கிடைக்கும். தொடர்புக்கு மதுரம் இயற்கை தேன் பண்ணை சிவில் ஏர்போர்ட் அருகில் காளப்பட்டி மெயின் ரோடு நேரு நகர் கோயம்புத்தூர் . (கோவையில் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) அலைபேசி மற்றும் வாட்ஸ் அப் 8531818127 தொலைபேசி 0422- 4958855 வலைத்தளம்


View full page