முழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை

முழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை ஒரு மனிதன் முழுமையான வாழ்கையை வாழ மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. பணம், ஆரோக்கியம், அன்பு ஆகியவைதான் அவை. இதனை அடைய நீங்கள் வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஆழ்மன எண்ணங்களை சீர்படுத்துதல். இதனை மிக எளிமையாக ஹிப்னாடிச கலை மூலம் செய்யலாம். இதனால் திக்குவாய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பல உடல் பிரச்சனைகளையும், தாழ்வு மனப்பான்மை, பயம், தற்கொலை எண்ணம் போன்ற பல மனப் பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்க முடியும். எதை எப்படி நம்புகிறாயோ அது அப்படியே ஆகும். இதுவே பிரபஞ்சத்தின் மாபெரும் இரகசிய விதி....யாஷி பிரசாத் ஹிப்னாடிஸ்ட்- 8925762844

சென்னை


View full page