அரப்பு தூள் செயற்கை shampoo க்கு பதிலாக இயற்கையான அரப்பு

அரப்பு தூள்  செயற்கை shampoo க்கு பதிலாக இயற்கையான அரப்பு பயன் படுத்துவதன் மூலம் முடி ஊதிர்வை கட்டுபடுதலாம் உடல் சூட்டை தனிக்கும் இயற்கையான hair conditioner ஆகவும் இது செயல்பட்டு முடி நுனி பிளவு சரி செய்கிறது தலையில் வறட்சியை சரி செய்வதன் மூலம் பொடுகு (dandruff ) வர விடமால் தடுக்கிறது Contact details 500g (Natural hair wash & hair conditioner)


View full page