தரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும் எங்களிடம் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கல் செக்கில் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் கிடைக்கும். 1 lt, 500 ml மற்றும் மொத்தமாகவும் கிடைக்கும். வீட்டில் இருந்தே விற்பனை செய்யலாம். மாவட்ட வாரியாக Distribute செய்ய டீலர்கள் தேவைப்படுகிறார்கள். தொடர்புக்கு Sivarajan : 9600461411 aruppukottai Ganesan : 7339110159 aruppukottai Karthik : 8438123811 kaaraikudi.