இன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள். கரன்ட் இல்லை என்றால் நம் முதல் தேர்வு இன்வர்ட்டர் பேட்டரி இன்வர்ட்டர் பேட்டரி எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது ??? பேட்டரிக்கு தேவையான கரன்டை EB ல் தான் எடுக்கும். புயல் போல் ஏதாவது ஒன்று வந்து EB இல்லாமல் போனால்?????? கஜா புயல் நமக்கான பாடம்.... இன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள். புதியதாக இன்வர்ட்டர் மாட்டினால் சோலார் இன்வர்ட்டராக மாற்றுங்கள். இதனால் உங்கள் அன்றாட பணி என்றும் பாதிக்கப்படாது. மழை, புயல் எதிலும் சோலார் பாதிக்கப்படாது.எங்களிடம் சோலார் பொருட்கள் ரூ.180 லிருந்து கிடைக்கும். சோலார் தொடர்பான விளக்கங்கள் பெற E Flower Solar 9677734040,