நிதி ஆலோசகர்

இந்தியாவின் மிகவும் நம்பக வங்கி குழுமம் வழங்கும் வீடு சார்ந்த உடனடி வேலை வாய்ப்பு பதவி : நிதி ஆலோசகர் வேலை நிலை : பகுதி/முழு நேரம் வாய்ப்பு : ஓய்வு பெற்றார், விருப்ப ஓய்வு பெற்றோர், குடும்ப தலைவிகள், சுயதொழில் முனைவோர் (Self Employed), பட்டய கணக்காளர் (CA), முன்னாள் வங்கியாளர்கள் (Former Bankers), முன்னாள் தலைமை நிர்வாகிகள் (Former CEOs), நாடு திரும்பிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI Returns) முன்னுரிமை : சென்னைவாசிகள் படிப்பு : குறைந்தது 10 வது தேர்ச்சி - ஏதாவது பட்டப்படிப்பு வயது : 40 முதல் 70 வரை சம்பளம் : 10000 முதல் 30000   நன்மைகள் : நிலை ஊதியம்/PF/ESI/ஊக்கத்தொகை சிறப்பு வெகுமதி : வெளிநாட்டு மாநாடு பயணங்கள் தேவை : அடிப்படை ஆங்கில அறிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் கொடுக்கப்பட்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்

>https://www.facebook.com/sheelasilva

Perambur


View full page