ஒரு ஏக்கர் விவசாய நிலம் 2 முதல் 5 இலட்சம் வரை

உலகத்திலயே அதிகமாக முதலீடு செய்யப்படுவதில் முதலிடத்தில் இருப்பது ஒரு ஏக்கர் விவசாய நிலம் 2.5 முதல் 5 இலட்சம் வரை #நிலத்தில்தான்... அதுவும் விவசாய நிலத்தில் முதலீடு என்பது மிக மிக சிறந்த முதலீடு ஆகும். Ex : 2011 - Virudhunagar District –ஒரு ஏக்கர் ரு.60000 முதல் கிடைத்தன 2018 - Virudhunagar District –ஒரு ஏக்கர் ஆரம்ப விலை ரு.250000 முதல் கிடைக்கின்றன ஏனென்றால் #நிலத்தில் முதலீடு செய்தவர் என்றுமே தோற்றதில்லை.. என்றுமே சரிவடையாத விலை ஏறும் ஒரே முதலீடு விவசாய நில முதலீடு மட்டுமே. நம் வாழ்வில் நிலத்தில் முதலீடு செய்வது இன்றைய காலசூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது... குழந்தைகளின் எதிர்காலமாக உள்ள #கல்வி மற்றும் #திருமணம் இவற்றிற்கெல்லாம் பிற்காலத்தில் சேமிப்பாக உள்ளது இந்த நில முதலீட்டில்தான்... மதுரை & விருதுநகர் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் நிலம் வாங்க அணுகவும்... Prop :1 2 acres pakka agri land for sale near Madurai. price per acre (43600 Sq.ft) rs.2.5 laks starts madurai to aruppukottai NH Road 8 kms. Prop :2 7 acres pakka agri land for sale near Madurai. price per acre (43600 Sq.ft) rs.3 laks starts madurai to aruppukottai NH Road 12 kms Prop :3 2 acres pakka agri land for sale near Madurai. price per acre (43600 Sq.ft) rs.4 laks starts madurai to aruppukottai NH Road 10 kms Prop :4 5 acres pakka agri land for sale near Madurai. price per acre (43600 Sq.ft) rs.2.5 laks starts madurai to aruppukottai NH Road 7 kms Near Kariapatti. Pakka Documents & clear title. Red Soil & Black Soil Good water & Good Atmosphere. Very Good Tar road & Sketch Road Approach Available. Total min 2 to above 150 acres available. Good investment Property & Suitable all types of cultivation, 21 cent Farm Plots, Integrated farming also. Free Site Visit Arranged : All Days Welcome to the interested investor No need to pay commission More Details Call K.J.சந்திரன் +91 6382483293 Madurai மதுரையில் இருந்து 30 கி,மி தொலைவில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் 2.5 முதல் 5 இலட்சம் வரை செம்மண் & வண்டல்மண் நிலம். நிலத்தை சுத்தம் செய்து நான்கு புறமும் 5 அடி கல்லை ஊண்டி அந்த நிலத்திற்கான அரசாங்க சர்வே எண் மற்றும் வாங்குபவரின் பெயரின் முதல் எழுத்து அக்கல்லில் பதிந்து தரப்படும். . மொத்தம் 50 ஏக்கர் மேல் உள்ளது. 5 ஏக்கர், 10 ஏக்கர் ஆகவும் தரப்டும். தோட்டம் அமைக்க தேவையான மின்சார இணைப்பு பெற்று தருதல், பம்ப்செட் அமைத்தல், நிலத்தை விவசாயத்திற்கு பக்குவபடுத்த தேவையான உதவிகள், பண்ணை வீடு அமைத்து தருதல், வேலைக்கு ஆட்கள் சேர்த்தல் மற்றும் அனைத்து விவசாய தேவைக்கும் எங்களுடைய குழு உதவியாய் இருப்பார்கள். மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து எங்களது நிலங்கள் 18 முதல் 22 கி,மீ தொலைவில் உள்ளது, நான்கு வழி சாலையிலிருந்து 5 முதல் 10 கி.மீ தொலைவில் நிலங்கள் அமைந்துள்ளது நம் பயணத்திற்கு உதவியாய் உள்ளது. சிறிய மற்றும் பெரிய அளவில் ஆடு மாடு கோழி மீன் குட்டையுடன் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து வருங்கால வாழ்வாதாரத்தை உங்கள் சந்ததிக்கு தயார் செய்து கொள்ளுங்கள். நிலம் குறைந்த விலையில் கிடைப்பதால் அனைத்து ஊர் மக்களுக்கும் இந்த வாய்ப்பு பொருந்தும். மரப்பயிர் வைத்து முன்று வருடங்கள் முறையான முதலீடு செய்து வளர்த்தால் வாழ்நாள் வருமானம் கிடைக்கும். Gold, Plots, Flats, Insurance, Mutual Funds, ஆடம்பர விழாக்கால ஆகியவற்றில் நீங்கள் செய்யும் முதலீட்டில் ஒரு பங்கை விவசாய நிலத்தில் முதலீடு செய்து நிலத்தை தத்தெடுத்து மறுஉயிர் தந்து விவசாயம் வளர்க்க வாரீர் மண்ணிற்கு உயிர் தாரீர். விவசாயத்திற்கு உகுந்த இடம். 80 அடியில் குறையாத தண்ணீர் உள்ளது.. வண்டிப்பாதை, பிளாட்பாதை மற்றும் வரப்புபாதையில் நமது நிலம் அமைந்தள்ளது. விவசாய நிலத்தில் முதலீடு செய்து நீங்களும் விவசாயி எனும் அந்தஸ்தை பெறுங்கள் உங்கள் பெயரில் பத்திரம் பதிந்து பத்து நாளில் பட்டா பெயர் மாற்றம் செய்து நில வரி செலுத்தி சிறுகுறு விவசாயி பட்டியலில் உங்கள் பெயர் சேர்ப்பது எங்கள் பொறுப்பு. இதன்முலம் நீங்கள் பல பொருளாதார பயன்களை அடைவீர்கள். ஒரு பாதுகாப்பான முதலீடு விவசாய நிலத்தை வாங்கி ஒரு சிறிய தோட்டமாவது அமைப்பது ஆகும்.


View full page