திருநெல்வேலியில் விவசாய நிலம் விற்பனை இலவச மின்சாரம் கிணறு வசதியுடன் உள்ளது விவசாயம் நிலம் விற்பனைக்கு திருநெல்வேலியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மானூர் என்ற கிராமத்தின் அருகில் உள்ளது மொத்தம் எட்டு ஏக்கர் ஒரு ஏக்கரின் விலை 10 லட்சம் மட்டுமே மூன்று போகம் விளையக்கூடிய நல்ல மண் மற்றும் நீர் வரத்தில் உள்ள விவசாய நிலம் கிணறு மற்றும் இலவச விவசாய கரண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது இந்த விவசாய நிலத்தின் அருகில் அனைவரும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் நல்ல மண இருக்கிறது நீர் வசதியும் மூன்று போகம் பயிரிடக்கூடிய முப்போகம் விளைநிலமாக மீது கத்திரி வெண்டை பருத்தி நெல் மற்றும் தக்காளி போன்ற வகையை பயிரிடக்கூடிய அல்லது இயற்கை விவசாயம் செய்யக்கூடிய மிகவும் விலை குறைவான விவசாய நிலம் எட்டு ஏக்கரில் திருநெல்வேலியில் இருந்து 15 மீட்டர் தொலைவில் விற்பனைக்கு உள்ளது விவசாய நிலம் விற்பனைக்கு திருநெல்வேலியில் தேவைப்படுவோர் கீழே இருக்கும் நபருக்கு கால் செய்யவும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார் நன்றி வணக்கம் This is Agriculture land for sale in Tirunelveli Just 15 Kilometers from Town Manur Village Tirunelveli, Tota 8 acres land with free eb well good water source located with village road contact mr Vijaya Kumar Property consultant in Tirunelveli #PropertyconsultantinTirunelveli