சென்னை அருகே விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது கிணறு போர் இலவச மின்சார வசதி

விவசாயம் நிலம் வாங்க போறிங்களா எங்களிடம் பசுமையான சுற்றுசூழல் நிறைந்த  சென்னை அருகே ஊத்துக்கோட்டையில் விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது ஒரு பெரிய கிணறு போர் மற்றும் இலவச மின்சார  வசதியுடன் பசுமை விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது திருவள்ளுரிலுருந்து ஊத்துக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மீதே அமைந்து உள்ளது  ஊத்துக்கோட்டைக்கு 3 கிலோமீட்டர் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அதுவும் கிராமத்தை ஒட்டிய விவசாயம் நிலம் வருடம் குறைந்தது 21/2 லட்சம் வருமானம் தரக்கூடிய விவசாய பண்ணை விவசாயம் நிலம் விற்பனை மொத்தம் 41/2 ஏக்கர் மட்டுமே ஒரு ஏக்கர் 60 லட்சம் 41/2 ஏக்கர் விவசாயம் நிலம் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது ஊத்துக்கோட்டைக்கு 3 கிலோமீட்டர் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தேவையான எல்லா தகவலும் கொடுக்க பட்டுள்ளது மேலும் தகவலுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளவும் வாங்குபவர் மட்டம் தொடர்புகொள்ளவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோ கட்சியை பார்க்கவும்

>https://www.youtube.com/watch?v=46W1XD8uC5w&t=6s

Uthukottai


View full page