சிறிய முதலீட்டில் பெரிய இடம் பண்ணை நிலம் மரக்கன்றுகளை நட்டு தருகிறோம்

சிறிய முதலீட்டில் பெரிய இடம்  பண்ணை நிலம் சிறிய முதலீட்டில் பெரிய இடம் கிடைக்கும் பொழுது எதற்கு மற்ற வீட்டு மனைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அறிமுகம் பண்ணை நிலம்: 22 சென்ட்(9600 ச.அடி) வெறும் 7,68,000 மட்டுமே. திரும்பி பார்க்கும் திசை எல்லாம் கண்ணை கவரும் பச்சை நிறம். உங்கள் மனையை சுற்றி இலவச கம்பி வேலி அமைத்து தருகிறோம், அதில் இரும்பு கதவு மற்றும் உங்கள் பெயர் பலகை பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் வாங்கும் மனையின் உள்ளே மா மரம், தென்னை மரம், கொய்யா மரம் என நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை நட்டு தருகிறோம். அது மட்டுமின்றி உங்கள் மனையை 5 வருடம் பராமரித்தும் தருகிறோம். பண்ணை நிலத்தில் அகலமான 30 அடி சாலைகள் மற்றும் 23 அடி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது . பத்திரப்பதிவு இலவசம். மேலும் விவரங்களுக்கு ராஜ்குமார் 9600391137

Chennai


View full page