2 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு (Kennedy lane, Kovil Road), நல்லூர் கோவிலில் இருந்து 1.4 km. பூங்கனி சோலையில் இருந்து 300m. கள்வியன்காட்டு சந்தியில் இருந்து 850m. புதிதாக நால்புறமும் மதில் கட்டப்பட்டுள்ளது. குழாய் கிணறு, தண்ணீர் tank ம் கட்டப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கான நிலையமும் , permission ம் எடுக்கப்பட்டுள்ளது பரப்பு 36 லட்சம் Contact on 0774807302/ 0777225354