ஆட்டுப்பண்ணை வைக்க ஏற்ற விவசாய நிலம் விற்பனைக்கு

ஆட்டுப்பண்ணை வைக்க ஏற்ற விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 11 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை செங்குன்றத்தில் மிக அருகில் ஒரு ஷெட் உடன் பாத்ரூம் மற்றும் சுவையான தண்ணீர் உடன் போர் மற்றும் இலவச விவசாய கரண்ட் உடன் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது வாரநாட்களை கொண்டாட்டமுடன் கழிக்க பண்ணை வீடு ஒன்றை நீங்கள் உருவாக்கி கொள்ளலாம் அல்லது கோழிப்பண்ணையோ ஆட்டுபண்ணையோ வைக்க சிறந்த இடம், செங்குன்றத்தில் இருந்து 16 கிலோமீட்டர், திருவள்ளூரில் இருந்து 17 கிலோமீட்டர், திருநின்றவூரில் இருந்து 11 கிலோமீட்டர் பெரியபாளையத்தில் இருந்து 11 கிலோமீட்டர்  இந்த ஊர்களுக்கு மத்தியில் தாமரைபாக்கம் கூட் ரோடு ஜங்ஷன் அருகில் வீடு கடை அருகில் 11 சென்ட் விவசாய செய்ய யேற்ற நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது


View full page