அரக்கோணத்தில் பண்ணை நிலம் விற்பனைக்கு

சென்னை அடுத்து அரக்கோணத்தில் சொந்த நிலம் (ஓன் ப்ரோபெர்ட்டி) விற்பனைக்கு....... அரக்கோணத்தில் இருந்து ஒன்பதாவது கிலோமீட்டரில் ஆணைபாக்கத்தில் 6.28 ஏக்கர் நிலம், விற்பனை செய்ய இருக்கிறேன். இந்த நிலம்......ஆர்கானிக் பண்ணை, ஆட்டுப்பண்ணை, நாட்டுக் கோழிப் பண்ணை, இயற்க்கை காய்கறிப் பண்ணை மா மரக் கன்று (செடிகள்) நட்டு வளர்க்க உகந்த இடம்....... ( அல்லது ) கம்பெனி / வார்ஹவுஸ் / குடௌன் / கட்டுவதுக்கும் உகந்தது. நிலம் வாங்க ஆர்வம் உள்ளவர்கள்... தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : பெயர் : குணசேகரன் ஈமெயில் : gunasekaranjvp@yahoo.co.in Mobile No : +91 9840779780 இந்த அறிய வாய்ப்பை தங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும்.


View full page