ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேலாண்மை சார்ந்த சிறப்பு பயிற்சி ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சீரான முறையில் செயல் பட வேண்டுமா ? உங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக நிறைந்த இலாபம் பெற வேண்டுமா ? பன்னாட்டு சந்தையில் நமது பொருள்களுக்கு வாய்ப்புகள் எந்த நாட்டில் எவ்விதம் உள்ளது. .ஏற்றுமதியில் வாய்ப்புள்ள பொருள்கள் எவை? அதை எவ்விதம் கண்டறிவது? ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சரியான வாடிக்கையாளரை கண்டறிவது எப்படி? ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் பொழுது முக்கியமாக சந்தையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை? ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் பொழுது சந்தை நிலவரங்களை எவ்வாறு அறிந்து கொள்வது? பன்னாட்டு சந்தையை எவ்வாறு எதிர்கொள்வது? மற்றும் பன்னாட்டு சந்தையில் அடிப்படையாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?போன்றவற்றை உள்ளடக்கிய பயிற்சி. இடம் - ஈரோடு தீரன் TNPSC பயிற்சி மையம் SAFETY MOTORS ( YAMAHA SHOWROOM ) எதிரில் அபிராமி வீதி, பாரதி தியேட்டர் பஸ் ஸ்டாப் , வீரப்பன் சத்திரம், ஈரோடு - 4 நாள் - ஏப்ரல் 20 ம் தேதி 2018 நேரம் - காலை 9 . 30 மணி முதல் 1 .30 மணி வரை கட்டணம் - ரூபாய் 1000 மட்டும். முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு அணுகவும் - 9865118262 நன்றி ++++ என்றும் உங்கள் நட்புடன் - கௌசிகா கன்சல்டண்சி R.ராஜாராம்
ஈரோடு