வீட்டில் வெப்ப காற்றால் அவதியா பயன்படுத்துங்கள் சோலார் கோட்டிங்

வீட்டில் வெப்ப காற்றால் அவதியா ? பயன்படுத்துங்கள் Magnus Solar coating ( சோலார் கோட்டிங் )  குறைந்த செலவில் வெப்பத்தை தனிக்கும்  வீட்டின் உட்புறத்தில் குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்கும்  இதன் மூலம் வீட்டில் மின்சாரத்தை சேமிக்கலாம்  பாசி பாக்டீரியா பூஞ்சைகள் போன்றவற்றை வெறும் தண்ணீரிலால் கழுவினால் போதுமானது  ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் ஐயன் ஷீட் காணகிரெட் டெர்ரகோட்டா ஓடு தலம் மீதும் பயன்படுத்தலாம் சோலார் கோட்டிங் மிக அதிக வெப்பத்தை தடுக்கக்கூடிய magnus கூல் ரூப் கோட்டிங் (cool roof coating) உலோகங்கள் டெரகோட்டா டைல்ஸ்களில் பயன்படுத்தபடும் ஒரு பயனுள்ள திரவமாகும் . இத்திரவம் மேற்பரப்பு வெப்பநிலையை பதினேழு டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் மற்றும் அறை வெப்பநிலையை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கிறது . கிடைக்கும் நிலை - 1 & 5 லிட்டர் கேன் ( per litre can Rs.550+ GST 18% = Rs.649) • தரை டைல்ஸ் பதிப்பதற்க்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப. ஒரு லிட்டர்- ( per litre can Rs.550+ GST 18% = Rs.649) • வேலை செய்து குடுக்க சதுர அடி கணக்கு( Rs.18.50 per sq.ft

49, Sydenhams Rd, Park Town, Chennai, Tamil Nadu 600003, இந்தியா


View full page