சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம்

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது. பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம் புதிய தொழில் (27) – இட்லி & தோசை மாவு (IDLY & DOSA FLOUR) v  அனைத்து வகையான வயதினரும் சாப்பிடும் உணவு இட்லி,தோசை. v  தென்னிந்தியா முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. v  நல்ல சுவை கொண்டது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. v  இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும். v  நல்ல லாபம் தரக் கூடிய தொழில். v  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திருச்சி


View full page