அனைவருக்கும் வணக்கம் கோவில்ப்பட்டி அருகில் தோனுகால் கிராமத்தில் VPN என்ற பெயரில் சில மாதங்களாக கடலைமிட்டாய் எல்லுமிட்டாய் மற்றும் கோகொமிட்டாய் உற்பத்திசெய்து வருகிறோம் , சில்லரையாகவும் மொத்தமாகவும் ஆர்டெரின் பேரிலும் குறைந்த விலையில் சிறப்பானமுறையிள் தரமாக செய்துதரப்படும். வெளி ஊர்களுக்கும் எற்றுமதி செய்துதரப்படும். தங்களின் மேளான ஆதரவை வேண்டி இங்கு பதிவிடுகிறோம் உஙகளுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிர்ந்து எங்களது தொழில் ஓங்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் V. நவீன் +919500861862 (WhatsApp) நன்றி
Karanodai