உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா?

உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா? 2) ஏற்றுமதி செய்ய ஆசைப்படுகீறீர்களா .IEC code வேண்டுமா? 3) வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கிட வேண்டுமா? 4)அரசு ஒப்பந்ததிற்கு செல்கீறிர்களா? 5) செய்து முடித்த வேலைக்கு கம்பெனியின் பெயரில் தான் செக் தருவோம் என்கீறார்களா? .அப்படியானால் நீங்கள் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டிய நேரமிது .இப்பொழுது விரைவாக ஜி எஸ் டி எண் பெற்றிடலாம் . ஜி எஸ் டி பதிவு செய்வதற்கு தேவையான விவரங்கள் 1)உங்களது பான்கார்டு 2)தொழில் செய்யும் இடத்திற்கான வாடகை ஒப்பந்த பத்திரம் 3) உங்களது புகைப்படம் 4)உங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் 4)ஈ-மெயில் ஐடி 5)மொபைல் நம்பர் 6) விற்பனை செய்யும் பொருட்களின் விவரங்கள். மேலும் விவரங்களுக்கு அழையுங்கள் அல்லது whatsapp 8248620128 K


View full page